Kavya is a student

img

காவ்யா என்றொரு மாணவி

டவுன்ஹால் மணிக்கூண்டு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. சுதா டீச்சர் நடையை வேகப்படுத்தினாள். பிடித்திருந்த குடை நிழல் தந்த போதும் உடல் வியர்வையில் திளைத்திருந்தது. முகத்திலும் கழுத்திலும் அணிந்திருந்த வாசனைப்பவுடர் வெயிலுடன் சேர்ந்து வெள்ளையாய் வழிந்தது. அது அவளை மிகவும் சங்கடம் கொள்ளச் செய்தது.

;